puerto rico

img

போர்ட்டோரிகோவில் படகு கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி

போர்ட்டோரிகோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.